சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எய்தலும்

eytalum · உம்மை எண்ணும்மை

1
அடைதலும்
and achieving, and attaining
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒருதலை எய்தலும் வீழ்வார்ப் பிரிதலும் ஆங்கே புணர்தலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எய்தலும் (eytalum), உம்மை எண்ணும்மை, 'and achieving, and attaining'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எய்தலும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை