சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எய்தின்று

eytinru

1
அடைந்தது
it reached
ஒருசொல் hapax — appears once in the corpus

சென்ற என் நிறை இல் நெஞ்சம் எய்தின்று கொல்லோ தானே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எய்தின்று (eytinru), 'it reached'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எய்தின்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு