எய்யா வரி வில்
eyya vari vil · எய்யா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
1
எய்யப்படாத வில்லான வானவில், the rainbow which is a bow that is not shot வானவில்லுக்கு வெளிப்படை
obvious for rainbow
எய்யா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
விசும்பின் எய்யா வரி வில் அன்ன பைந்தார்ச் செவ்வாய்ச் சிறு கிளி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
எய்யா வரி வில் (eyya vari vil), எய்யா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'obvious for rainbow'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எய்யா வரி வில். Retrieved 26 Jul 2026.