சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எய

eya · இடைக்குறை

1
எய்ய, எய்யப்பெற்ற
shot
இடைக்குறை
ஒருசொல் hapax — appears once in the corpus

இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எய (eya), இடைக்குறை, 'shot'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை