சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எருக்கொடு

erukkotu

1
எருக்க மலரொடு
with erukkam flowers, calotropis gigantean
ஒருசொல் hapax — appears once in the corpus

அணிப் பூளை, ஆவிரை, எருக்கொடு பிணித்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எருக்கொடு (erukkotu), 'with erukkam flowers, calotropis gigantean'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எருக்கொடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை