சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எருத்தோடு

eruttotu

1
பிடரியுடன், கழுத்துடன்
with the neck
ஒருசொல் hapax — appears once in the corpus

எருத்தோடு இமில் இடைத் தோன்றினன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எருத்தோடு (eruttotu), 'with the neck'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எருத்தோடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை