சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறிஞரின்

erinarin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
எறிபவர்களைப் போல
like those who throw
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

கூர் எஃகு எறிஞரின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறிஞரின் (erinarin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like those who throw'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறிஞரின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு