சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறிதலின்

eritalin · வினையெச்சம்

1
தாக்குதலினால்
due to attacking
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறிதலின் (eritalin), வினையெச்சம், 'due to attacking'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறிதலின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை