சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறிதொறும்

eritorum · வினையெச்சம், உம்மை முற்றும்மை

1
வீசும் பொழுதெல்லாம்
whenever it blows
வினையெச்சம், உம்மை முற்றும்மை

Aka 151–6, 340–22, Nedu 173

2
அடிக்கும்பொழுதெல்லாம்
whenever it is struck

கிணை......சிறு கோல் எறிதொறும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறிதொறும் (eritorum), வினையெச்சம், உம்மை முற்றும்மை, 'whenever it blows'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறிதொறும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு