சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறித்தரு

erittaru · பெயரெச்சம்

1
எறித்தலைச் செய்கின்ற, காய்தலைச் செய்கின்ற
scorching
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறித்தரு (erittaru), பெயரெச்சம், 'scorching'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறித்தரு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை