சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறிந்தவை

erintavai · வினையாலணையும் பெயர்

1
எறியப்பட்டவை
thrown things
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறிந்தவை (erintavai), வினையாலணையும் பெயர், 'thrown things'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறிந்தவை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை