சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறியாவாளும்

eriyavalum · வெளிப்படை

1
வெட்டாத வாளாகிய அணிகலனும், வாள் வடிவில் உள்ள அணிகலனும்
and a jewel in the shape of an axe
வெளிப்படை
ஒருசொல் hapax — appears once in the corpus

பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறியாவாளும் (eriyavalum), வெளிப்படை, 'and a jewel in the shape of an axe'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறியாவாளும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை