சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறியுநர்

eriyunar · வினையாலணையும் பெயர்

1
அடிப்பவர்கள்
those who hit, those who beat
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வடி மணி எறியுநர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறியுநர் (eriyunar), வினையாலணையும் பெயர், 'those who hit, those who beat'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறியுநர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து