சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறும்பி

erumpi

1
எறும்பு
ants

நுண் பல் எறும்பி, Kuru 12–1 – எறும்பி அளையின் குறும்பல் சுனைய உலைக்கல் அன்ன பாறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறும்பி (erumpi), 'ants'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறும்பி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு