சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறுழம்

eruzham

1
எறுழ மரம்
Calycopteris floribunda
2
மலையில் வளரும் சிவப்பு நிற மலர்களையுடைய மரம்
a hill country big tree with red flowers
ஒருசொல் hapax — appears once in the corpus

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறுழம் (eruzham), 'Calycopteris floribunda'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறுழம். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு