சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறுழ்முன்பின்

eruzhmunpin · ஒருபொருட் பன்மொழி

1
மிகுந்த வலிமையுடன்
with great strength
ஒருபொருட் பன்மொழி
ஒருசொல் hapax — appears once in the corpus

தோல் பெயரிய எறுழ் முன்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறுழ்முன்பின் (eruzhmunpin), ஒருபொருட் பன்மொழி, 'with great strength'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறுழ்முன்பின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு