சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எற்றா

erra · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
வெட்டாத
does not cut
2
மழு வடிவில் உள்ள அணிகலன்
a jewel in the shape of an axe
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எற்றா மழுவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எற்றா (erra), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'does not cut'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எற்றா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை