சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எலாஅம்

elaam · எல்லாம் என்பதன் இடைக்குறை, அளபெடை

1
எல்லாம்
all
எல்லாம் என்பதன் இடைக்குறை, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நம் ஊர்க்கு எலாஅம் ஆகுலம் ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எலாஅம் (elaam), எல்லாம் என்பதன் இடைக்குறை, அளபெடை, 'all'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எலாஅம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை