சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எல்லைதருநன்

ellaitarunan

1
ஒளியைக் கொடுப்பவன், கதிரவன்
he who gives light, sun
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் மாண் எல்லை தருநன் பல் கதிர் பரப்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எல்லைதருநன் (ellaitarunan), 'he who gives light, sun'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எல்லைதருநன். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை