சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எள்ளலான்

ellalan · வினையெச்சம்

1
இகழ்ந்ததால்
due to disrespecting
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எள்ளலான், அம் மென் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு எம் இல் வருதியோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எள்ளலான் (ellalan), வினையெச்சம், 'due to disrespecting'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எள்ளலான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை