சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எள்ளுவாய்

elluvay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ இகழ்கின்றாய்
you are disrespecting
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கயம் பூத்த போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எள்ளுவாய் (elluvay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are disrespecting'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எள்ளுவாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை