சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழாஅத்தோள்

ezhaattol

1
போரில் புறமுதுகிடுபவர்களைத் தாக்காது இருத்தல்
not attacking those who leave the battlefield not wanting to fight
ஒருசொல் hapax — appears once in the corpus

எழாஅத் தோள் ...... விரிகடல் வியன் தானையொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழாஅத்தோள் (ezhaattol), 'not attacking those who leave the battlefield not wanting to fight'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழாஅத்தோள். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி