சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழாது

ezhatu · வினையெச்சம்

1
எழுந்திராது
not waking up
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழாது (ezhatu), வினையெச்சம், 'not waking up'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழாது. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு