சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழீஇய

ezhiiya · அளபெடை

1
இசை எழுப்பிய
created music
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் பெண்டிர் இல்லின் எழீஇய யாழ் தழீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழீஇய (ezhiiya), அளபெடை, 'created music'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழீஇய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை