சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழுதிய

ezhutiya

1
வரைந்த
painted, etched

சுறா ஏறு எழுதிய மோதிரம்

2
வரைந்த
drawn

மணலின் எழுதிய பாவை

3
கல்லில் பொறித்து எழுதிய
etched words on stone

கல் எறிந்து எழுதிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழுதிய (ezhutiya), 'painted, etched'. கலித்தொகை 1; பரிபாடல் 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழுதிய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை