சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழுதுகோ

ezhutuko · எழுதுகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை – தொய்யில் எழுதுகோ

1
நான் வரையலாமா
can I paint, can I draw
எழுதுகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை – தொய்யில் எழுதுகோ
ஒருசொல் hapax — appears once in the corpus

“மாதராய்! ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல் தொய்யில் எழுதுகோ மற்று?” என்றான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழுதுகோ (ezhutuko), எழுதுகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை – தொய்யில் எழுதுகோ, 'can I paint, can I draw'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழுதுகோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை