சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழுதோறும்

ezhutorum · உம்மை முற்றும்மை

1
எழும்பொழுதெல்லாம்
whenever it rises
உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

தீயின் சுடர் எழுதோறும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழுதோறும் (ezhutorum), உம்மை முற்றும்மை, 'whenever it rises'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழுதோறும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து