சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழுமதி

ezhumati · மதி – முன்னிலை அசை

1
எழுவாயாக
rise up, wake up (Pura 213–20, 237–20, 397–9, Porunar 63)
மதி – முன்னிலை அசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழுமதி (ezhumati), மதி – முன்னிலை அசை, 'rise up, wake up (Pura 213–20, 237–20, 397–9, Porunar 63)'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழுமதி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை