சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எவ்வழிப்பட்டாய்

evvazhippattay · முன்னிலை வினைமுற்று

1
எங்குச் சென்றாய்
where did you go
முன்னிலை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யான் காணேன் திரிதர, எவ்வழிப்பட்டாய் சமன் ஆக இவ் எள்ளல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எவ்வழிப்பட்டாய் (evvazhippattay), முன்னிலை வினைமுற்று, 'where did you go'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எவ்வழிப்பட்டாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை