எவ்வாய்
evvay
1
எவ்விடம், எங்கே
where
நீ மற்று எவ்வாய்ச் சென்றனை அவண்?, Aink 52–4 – எவ்வாய் முன்னின்று மகிழ்ந, நின் தேரே?
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
எவ்வாய் (evvay), 'where'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எவ்வாய். Retrieved 26 Jul 2026.