சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நற்றிணை 147

30 words cited from this poem, ordered by line.

ஆகுவமோ
akuvamo · வரி 1
what will happen to us
ஆகுவம்
akuvam · வரி 1
we will attain
ஒழிந்தனையால்
ozhintanaiyal · வரி 2
you have eliminated
தினை
tinai · வரி 2
millet, Paspalum scrobiculatum
தேம்
tem · வரி 2
honey
தேம்படு
tempatu · வரி 2
with honeycombs
பெருங்குரல்
perunkural · வரி 2
big spears of millet
கவர
kavara · வரி 3
to take
கிளி
kili · வரி 3
parrot
பைங்கிளி
painkili · வரி 3
green parrot
அவண்
avan · வரி 4
there
எவ்வாய்
evvay · வரி 4
where
சென்றனை
cenranai · வரி 4
you went
மன்னும்
mannum · வரி 4
suiting
ஆனாள்
anal · வரி 5
she did it continuously
கழற
kazhara · வரி 5
to state firmly
அறியலும்
ariyalum · வரி 7
and knowing
அறியேன்
ariyen · வரி 7
I do not know
காண்டலும்
kantalum · வரி 7
and seeing
கொய்து
koytu · வரி 8
plucked
தட்டையேன்
tattaiyen · வரி 8
I had a parrot chasing bamboo implement
வெதிர்
vetir · வரி 8
bamboo
ஆடிற்றும்
atirrum · வரி 9
playing in the water
நினைவு
ninaivu · வரி 9
thought
அந்தோ
anto · வரி 10
alas
பொய்யல்
poyyal · வரி 10
you did not utter a lie
வாய்த்தனை
vayttanai · வரி 10
you uttered the truth
இறைஞ்சினள்
iraincinal · வரி 11
she bent her head down
அளியை
aliyai · வரி 12
you are pitiable
புனத்து
punattu · வரி 12
in the forest