சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏங்கினள்

enkinal · படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

1
ஏங்கினாள், வருந்தினாள்
she pined
படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கண் இனைபு கலுழ்பு ஏங்கினள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏங்கினள் (enkinal), படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, 'she pined'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏங்கினள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை