சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏங்கு

enku · பெயரெச்சம்

1
ஏங்குகின்ற
pining
பெயரெச்சம்

ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்

2
ஊதுகின்ற
blowing

ஏங்கு வயிர் இசைய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏங்கு (enku), பெயரெச்சம், 'pining'. நற்றிணை 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏங்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை