சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏங்க

enka · வினையெச்சம்

1
வருந்த
to feel sad, to pine
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இடும்பையோடு இனைபு ஏங்க இவளை நீ துறந்ததை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏங்க (enka), வினையெச்சம், 'to feel sad, to pine'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏங்க. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை