சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏடில் தாமரை

etil tamarai · வெளிப்படை, ஏடில் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
ஏடு இல் தாமரை, இயற்கையான இதழ் இல்லாத தாமரை மலர், பொன்னினால் செய்த தாமரை
lotus flower without natural petals, gold lotus flower
வெளிப்படை, ஏடில் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை சுரி இரும் பித்தை பொலியச் சூட்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏடில் தாமரை (etil tamarai), வெளிப்படை, ஏடில் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'lotus flower without natural petals, gold lotus flower'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏடில் தாமரை. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை