சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏதிலாள்

etilal

1
அந்நியள், வேறொரு பெண்
other woman
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏதிலாள் முச்சி உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப எதிர் வளி நின்றாய்; நீ செல்;

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏதிலாள் (etilal), 'other woman'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏதிலாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை