சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏத்துவென்

ettuven · தன்மை ஒருமை வினைமுற்று

1
புகழ்வேன்
I will praise
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் பகைஞர் கேட்டொறும் நடுங்க, ஏத்துவென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏத்துவென் (ettuven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will praise'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏத்துவென். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு