சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏந்தியது

entiyatu · தெரிநிலை வினைமுற்று

1
உயர்த்தியது
lifted
தெரிநிலை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏந்தியது (entiyatu), தெரிநிலை வினைமுற்று, 'lifted'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏந்தியது. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை