சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏனோன்

enon · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
மற்றொருவன்
the other one
2
காமனின் தம்பி சாமன்
Kaman’s brother Saman
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏனோன் போல் நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏனோன் (enon), குறிப்பு வினையாலணையும் பெயர், 'the other one'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏனோன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை