சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏமதி

emati · ஏவுமதி என்பது ஏமதி ஆயிற்று, மதி – முன்னிலை அசை

1
ஏவுவாயாக
you goad (Nat 21–5, Aink 485–3, 487–3)
ஏவுமதி என்பது ஏமதி ஆயிற்று, மதி – முன்னிலை அசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏமதி (emati), ஏவுமதி என்பது ஏமதி ஆயிற்று, மதி – முன்னிலை அசை, 'you goad (Nat 21–5, Aink 485–3, 487–3)'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏமதி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு