சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏமராது

emaratu · வினையெச்சம்

1
காவல் இல்லாது
without protection
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அனைத்தற்கே ஏமராது ஏமரா ஆறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏமராது (emaratu), வினையெச்சம், 'without protection'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏமராது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை