சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏமுற்றார்

emurrar

1
கலக்கம் அடைந்தவர்கள்
those who are confused
2
கலக்கம் அடைந்தவர்
a person who is confused

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏமுற்றார் (emurrar), 'those who are confused'. கலித்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏமுற்றார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை