சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏமுற்ற

emurra · பெயரெச்சம்

1
இன்பமுற்ற, மகிழ்ந்த
attained happiness
பெயரெச்சம்
2
கலங்கிய
confused
3
சுழற்சியுடைய
whirling

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏமுற்ற (emurra), பெயரெச்சம், 'attained happiness'. நற்றிணை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏமுற்ற. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை