அகநானூறு 317
47 words cited from this poem, ordered by line.
உலந்தென
ulantena · வரி 1
since it ended
மாக
maka · வரி 1
in the sky
மாக விசும்பு
maka vicumpu · வரி 1
the sky that is above
பாஅய்
paay · வரி 2
have spread
நுனை
nunai · வரி 4
tip
முருக்கின்
murukkin · வரி 4
of a murukkam tree, of murukkam trees
வை
vai · வரி 4
hay
கடுக்கும்
katukkum · வரி 5
being like, similar
உதிர
utira · வரி 6
dropping, falling
பல்லிதழ்
pallitazh · வரி 6
a woman with eyes that are like flowers with many petals
முதிரா
mutira · வரி 6
tender, young
உகுப்ப
ukuppa · வரி 7
dropping
சிதர்
citar · வரி 7
bee
வேட்கையின்
vetkaiyin · வரி 7
with desire, due to desire
வெள்ளி
velli · வரி 8
Venus
உதிர்வன
utirvana · வரி 9
those that drop
குறைந்து
kuraintu · வரி 9
reduced
அரவ
arava · வரி 10
sounding
ஊதுதொறும்
ututorum · வரி 10
whenever they buzz
குரவத்து
kuravattu · வரி 10
of kuravam trees, webera corymbosa
வண்டு
vantu · வரி 10
honey bee
உறைப்ப
uraippa · வரி 11
to drop, dropping
கோங்கு
konku · வரி 11
kongam flower, buttercup tree, Cochlospermum gossypium
தவிர்
tavir · வரி 12
intermittent
தும்பி
tumpi · வரி 12
bee
துவைத்து
tuvaittu · வரி 12
sounding
விளரி
vilari · வரி 12
vilari tune
இமிரும்
imirum · வரி 13
they buzz, they hum, it hums, it buzzes
இம்மென
immena · வரி 13
loudly
உதைத்துவிடு
utaittuvitu · வரி 13
strummed, plucked strings
நரம்பின்
narampin · வரி 13
like the lute strings
ஏமுற்ற
emurra · வரி 14
attained happiness
ததை
tatai · வரி 15
close
மராஅத்து
maraattu · வரி 15
of a kadampam tree, of kadampam trees
குயில்
kuyil · வரி 16
cuckoo, Asian koel bird, Eudynamys scolopaceus
கேட்ப
ketpa · வரி 16
to listen, to hear
ஆண்டை
antai · வரி 17
there
என்ற
enra · வரி 17
stated thus, said so, stated in this manner
நினைந்தனம்
ninaintanam · வரி 19
உள்ளிய
ulliya · வரி 20
thought
நின்றனர்
ninranar · வரி 21
he stood
உழியது
uzhiyatu · வரி 22
to a place
பன்னாள்
pannal · வரி 22
many days
அன்னையும்
annaiyum · வரி 23
mother
நன்னுதல்
nannutal · வரி 24
a woman with a fine forehead
பாஅய
paaya · வரி 24
spreading
அணங்கி
ananki
causing sorrow