சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏய்ந்த

eynta

1
பொருந்திய, உடைய
having
ஒருசொல் hapax — appears once in the corpus

கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏய்ந்த (eynta), 'having'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏய்ந்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு