சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏரால்

eral

1
அழகால்
due to beauty
ஒருசொல் hapax — appears once in the corpus

நெறித்துவிட்டன்ன நிறை ஏரால் என்னைப் பொறுக்கல்லா நோய் செய்தாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏரால் (eral), 'due to beauty'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏரால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை