சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏறட்ட

eratta · பெயரெச்சம்

1
கோத்த
strung
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் உயர் பதுக்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏறட்ட (eratta), பெயரெச்சம், 'strung'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏறட்ட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு