சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏற்றத்து

errattu

1
சரிவில்
on a slope

இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து, ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு, 173–10 – பகடு துறை ஏற்றத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏற்றத்து (errattu), 'on a slope'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏற்றத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு