சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏற்றன்ன

erranna · அன்ன – உவம உருபு

1
ஏற்றாற்போல்
like they accepted
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

தண் கயம் பயந்த வண் கால் குவளை மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏற்றன்ன (erranna), அன்ன – உவம உருபு, 'like they accepted'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏற்றன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு