ஏற்றல்
erral · தொழிற்பெயர்
1
ஏற்றுக் கொள்ளுதல்
to receive
தொழிற்பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல் ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்த ஒழுகும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஏற்றல் (erral), தொழிற்பெயர், 'to receive'. பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏற்றல். Retrieved 26 Jul 2026.